சாலை வழிகாட்டி **** ROUTE MAP
மங்கனூர் புனித செபஸ்தியார் திருத்தலம்
மங்கனூர் புனித செபஸ்தியார் திருத்தலம்
மங்கனூர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை-மாவட்டம்.
தமிழ்நாடு.
இந்தியா.
திருச்சிராப்பள்ளி யிலிருந்து அல்லது தஞ்சாவூரிலிருந்து அல்லது புதுக்கோட்டையிலிருந்து இந்த இடங்களில் இருந்து முதலில் கந்தர்வகோட்டை வரவும் .பிறகு கந்தர்வகோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் மங்கனூர் புனித செபஸ்தியார் வளைவு (ஆர்ச் ) அங்கிருந்து உள்ளே செல்லும் சாலையிலிருந்து 3 கிமீ தொலைவில் மங்கனூர் புனித செபஸ்தியார் திருத்தலம் உள்ளது.